Unlock Free Shipping Across India on Orders Above Rs. 1000

Kayal Healthy Kaayam

300.001,200.00

Kayal Healthy Kaayam: A potent blend of spices that promotes digestion, bowel movements, and lactation. It boosts body strength and eases menstrual cramps and digestive issues.

Note: Avoid during pregnancy, but ideal for women, men, and overall wellness.

SKU: Kayal - Hlth-1-1-06 Categories: , Tags: ,

Kayal Healthy Kaayam: A potent blend of spices that promotes digestion, bowel movements, and lactation. It boosts body strength and eases menstrual cramps and digestive issues.

Note: Avoid during pregnancy, but ideal for women, men, and overall wellness.

  • ஓவ்வொரு வாரமும் திங்கள் முன் ஆர்டர் எடுத்து தரமான பொருட்கள் கொண்டு Fresh ஆக செய்து அனுப்படும்.
  • இதனை சாப்பிட்டால் வயிற்றில் தங்கி இருக்கும் கசடுகள் வெளிவரும் , வயிற்றில் உள்ள புண் ஆறும்,தாய்பால் அதிகம் ஊறும், உடல் பலம் பெரும்.
    மாதவிளக்கு சமையத்தில் இதனை பெண்கள் சாப்பிட்டால் கற்பபை வலுவாக இருக்கும், வயிற்றில் இருக்கும் கெட்ட அசடுகள் வெளிவரும், அதிக உதிரம் போக்கு கட்டுபடும்.
  • மாதவிடாயில் குழப்பம் இருந்து குழந்தை வேண்டும் என்பவர்கள்மாதவிடாய் வரும் 5 நாட்களுக்கு இந்த காயப் பொடியினை மட்டும் தனியாக தண்ணீரில் திக்காக குழைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிதாய் சரியாகி சில மாதங்களிலே கரு தரிக்கும் என்பார்கள்…
    ஆண்கள் பெண்கள் குழந்தைகள் சாப்பிடலாம்
  • கர்பிணி பெண்கள் கட்டாயம் இந்த லேகியத்தினை சாப்பிடக்கூடாது.
    மற்ற பெண்கள் இதனை எப்ப வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்
size

250 Gms, 500 Gms, 1 Kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Kayal Healthy Kaayam”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0